Categories
உலக செய்திகள்

ஆப்பிள் பழம் ஆர்டர் செய்தால் ஐபோன் இலவசம்…. லண்டன் டெக்ஸ்மோ நிறுவனம்….!!!

லண்டனில் டெக்றோ அங்காடியில் ஆப்பிள் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு ஐ போன் இலவசமாக கிடைத்துள்ளது. நாடு முழுவதும் தொழில்நுட்ப  வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மக்கள்  அனைவரும் தனக்கு வேண்டிய பொருள்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் உள்ள ட்விக்கன்ஹா பகுதியில் டெஸ்கோ என்ற அங்காடியில் நிக் ஜேம்ஸ் என்பவர் ஆப்பிள் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் தான் ஆர்டர் செய்த ஆப்பிள் பையை பெற்றுக்கொண்ட நிக் […]

Categories

Tech |