Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… ஐ போன் 13 ஆர்டர் செய்து நபருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்… பிளிப்கார்ட் வழங்கிய ஜாக்பாட்..!!!!!

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆர்டர் செய்த ஒரு நபருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த காலங்களில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆர்டர் செய்த சிலருக்கு அதற்கு பதிலாக சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் flipkart நிறுவனத்தில் ஐபோன் 13 போன் ஆர்டர் செய்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் தயாராகும் “IPHONE 14″…. ஓரிரு நாட்களில் அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலை செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போன் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் சென்னையிலும் ஐபோன் 14 மாடல் அறிமுகமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நடந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள […]

Categories

Tech |