Categories
டெக்னாலஜி பல்சுவை

செம சூப்பர்…. மலிவு விலையில் ஐபோன் SE ஸ்மார்ட்போன்?…. ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தலான அறிமுகம்….!!!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்போன் இன்றியமையாத சாதனமாக உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் SE ஸ்மார்ட்போனை மலிவு விலையில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் ஐபோன் SE அறிமுகமானது. அதனை தொடர்ந்து ஐபோன் SE 2 மாடல் 2020-ஆம் ஆண்டில் அறிமுகமானது. இதையடுத்து ஐபோன் SE 2022 மாடல் தற்போது அறிமுகமாக உள்ளது. A15 பயோனிக் புராசஸர் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. ஐபோன் 13 சீரிஸ் போன்களிலும் இந்த புராசஸர் தான் […]

Categories

Tech |