Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இன்று முதல்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரானோ  தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றது . அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது. அன்று மாலை 5  மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதற்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இனி…. இந்த வழியில் செல்ல முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடங்கியுள்ளதையடுத்து, ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டத்தின் வழியாக தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக நாளை முதல் பக்தர்கள் போக்குவரத்தில் தேனி மாவட்ட காவல்துறை மாற்றம் செய்து ஆணையிட்டுள்ளது. அதன்படி, தேனியில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கம்பம் மெட்டு, ஆனையார், புளியமலை, கட்டப்பனண, குட்டிக்கானம், முன்டகாயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக […]

Categories

Tech |