Categories
தேசிய செய்திகள்

சாமியே சரணம் அய்யப்பா…! இன்று முதல் அனுமதி…. சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தலமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இன்று தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : சபரிமலை கட்டுப்பாடுகளை நீக்க கோரிக்கை…. பினராயி விஜயனுக்கு கடிதம்…!!!

சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க சபரிமலை தேவசம் போர்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா பெரும்தொற்று காரணமாக தொடர்ந்து பல்வேறு கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. அதேபோல பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தேவசம்போர்டு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் அறை, பம்பை ஆறு உள்ளிட்டவைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே…” இது கட்டாயம் வேணும்”… இல்லைனா கோயிலுக்கு NO பர்மிஷன்..!!

சபரி மலைக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா சான்றுகளை கட்டாயமாக கொண்டுவர வேண்டுமென தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான போர்டு தலைவரின் வாசு கூறியதாவது: “டிசம்பர் 31 முதல் ஜனவரி 19ஆம் தேதி […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 14-ஆம் தேதி திறப்பு…!!

சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என   அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 16ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. வழக்கமாக நடைதிறக்கும் காலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோயிலில் வரும் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா ஊரடங்கால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி சபரி மலையிலும் நவம்பரில் தொடங்கும் மண்டல பூஜைக்கு தினமும் ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு முன்பாக சோதனை அடிப்படையில் வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

காலில் விழுந்து வணங்கிய எஸ்.பி.பி…அதிர்ந்து போன தொழிலாளி ‘.வைரலாகும் காணொழி.. …!!!

ஐயப்பன் கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கிய  எஸ்.பி,பியின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகின்றன  . திரையுலகில்   புகழ் பெற்ற   முன்னணிப் பாடகரானஎஸ் .பி. பாலசுப்ரமணிம் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார் . அவரது இறப்பிற்கு அனைத்து துறையினரும்ஆழ்ந்த   இரங்கல் தெரிவித்தனர் .   திரைஉலகம்  மட்டுமல்லாது அரசியல் தலைவர்ககள் அனைவரும் தங்களது இரங்களை தெரிவித்தனர். அதோடு எஸ்பிபி அவர்கள் கொடுத்த பேட்டிகள் அவரது கச்சேரிகள் போன்றவை இணையதளங்களில் வெளியாகி புகழ்பெற்றது.அவ்வகையில் எஸ்பிபி அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு ….!!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டு போதும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூஜைகளுக்குப்பின் மீண்டும் அடைக்கப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் மாலை […]

Categories

Tech |