Categories
தேனி மாவட்ட செய்திகள்

#BREAKING : தேனி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து கோர விபத்து…. 7 ஐயப்ப பக்தர்கள் பரிதாப பலி…. சிகிச்சையில் 3 பேர்..!!

தேனி மாவட்டம் குமுளி அருகே ஏற்பட்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 7  பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தற்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கார் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதில் 7 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விமானத்தில் இப்படி ஒரு சலுகையா?…. அசத்தல் அறிவிப்பு…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்ய கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அதேசமயம் இந்த வருடம் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை தங்கள் பைகளில் தேங்காய் எடுத்துச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…! “இன்று முதல் இந்த பாதை வழியாக செல்லலாம்”…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

கரிமலை வனப்பாதையில் இன்று முதல் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனால் மீண்டும் கரிமலை வழியாக பாதை யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை தயார் செய்யும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…. காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதியன்று மாலை வேளையில் திறக்கப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சபரிமலை கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருந்து பெருவழி பாதையில் செல்வதற்கு தினசரி காலை 5.30 மணியில் இருந்து 10.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் 3 பேர் மரணம்…. பெரும் பரபரப்பு – OMG…!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வரதமாநதி அணை நீரில் மூழ்கி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வரதமாநதி அணை அருகே ஐயப்ப பக்தர்கள் 3 பேர் நின்று செல்பி எடுத்துள்ளனர். அப்போது செல்பி எடுத்த பக்தர்கள் மூன்று பேரும் அடுத்தடுத்து அணை நீரில் தவறி விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு செம குட் நியூஸ்…. கேரள அரசு கொடுக்கும் சர்ப்ரைஸ்…!!

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையிலிருந்து தமிழகத்தின் முக்கியமான இடங்களுக்கு நேரடியாக பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளா அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தமிழகத்திலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையிலிருந்து வரும் 7ம் தேதி முதல் பழனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் உட்பட மூன்று இடங்களுக்கு நேரடியாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2-வது கட்டமாக சென்னை, மதுரை போன்ற இடங்களுக்கு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் மொத்தமாக சேர்த்து தமிழகத்தில் 12 […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…. கோவில் நடை நாளை திறப்பு… வெளியான அறிவிப்பு….!!!

சபரிமலை கோயிலில் நாளை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பூஜைக்கு நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். அங்கு வரும் 21ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ […]

Categories

Tech |