அமெரிக்காவை புரட்டி போட்ட ஐயான் சூறாவளியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபரை புயல் தாக்கிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சூறாவளி கரையை கடந்தபோது 4-ஆம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு […]
Tag: ஐயான் சூறாவளி
கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கியூபாவிலிருந்து அகதிகளை ஏற்றுக் கொண்டு சென்ற படகு ஒன்று ஐயான் சூறாவளியில் சிக்கியதில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 23 அகதிகள் நீரில் மூழ்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அமெரிக்க கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உடனடியாக புளோரிடாவின் ஸ்டார்ட் தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மூன்று பேரை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |