கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “twitter -இன் புதிய தனி உரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக மற்றவர்களின் நல வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்னும் அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் எலான் மஸ்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் […]
Tag: ஐரோப்பா
ஐரோப்பாவில் 2100 ஆம் வருடத்தில் வெப்ப அலையால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், வெப்பமயமாதலால் மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும். அப்போது 2100 ஆம் வருடத்தில் கடும் வெப்ப அலை ஐரோப்பாவில் உண்டாகும். இதனால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை […]
ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடத்தில் கடுமையான கோடை வெப்பத்தில் 15 ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார மையத்தினுடைய மண்டல இயக்குனராக இருக்கும் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பாவில் இந்த வருடத்தில் கோடை காலம் கடுமையாக இருந்தது. இந்த மூன்று மாதங்களில் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் 15000 மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இதில் ஜெர்மனியில் அதிகமாக 4500 நபர்களும் ஸ்பெயினில் 4000 நபர்களும் பலியாகியுள்ளனர். […]
நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டா தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்குவதற்கு முன்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியுள்ளது மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து வான்வெளி மீது நடைபெறும் […]
ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போச்சுகளில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொம்பல் நகரத்தில் ஒருவரின் இடத்தில் புதை வடிவ எலும்பு துண்டுகள் பல வருடங்களுக்கு முன் கிடைத்துள்ளது. இதனை அவர் அரசுக்கு கூறியுள்ளார் இதனை அடுத்து லிஸ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2017ல் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக போர்ச்சுக்களில் உள்ள ஒரு தோட்டத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த எலும்புக்கூட்டின் மேல் ஜுராசிக் […]
ஐரோப்பாவின் பிரதான நிறுவனத்திற்கு எரிவாயு வழங்குவதை மொத்தமாக நிறுத்துவதாக ரஷ்யாவின் gazprom நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதாவது வியாழக்கிழமை முதல் எரிவாயு வழங்கல் தொடராது என அறிவித்திருக்கின்ற நிலையில் குளிர் காலத்திற்கான ஐரோப்பாவின் எரிசக்தி வளங்கள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரையிலான பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் ஜெர்மனிக்கான எரிவாயு வழங்கல் நிறுத்தப்படுவதாக gazprom அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பிரான்சுக்கான எரிவாயு […]
ஐரோப்பிய நாடுகளில் புரட்டிப்போட்ட பயங்கர புயலால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது. இதனால் பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கின்றனர். பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான திடீர் புயல்கள் அந்த […]
ஸ்பெயின் நாட்டினுடைய சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் துணை பிரதமராக இருக்கும் தெரேசா ரிபெரா, ஒரு புதிய எரிவாயு குழாய் இன்னும் 9 மாதங்களில் மேற்கு ஐரோப்பாவில் இயங்கும் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் போர் தொடுத்த ரஷ்யாவின் மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை அறிவித்தன. இதற்கு பதிலடியாக ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எரிவாயு விநியோகத்தை குறைத்துக் கொண்டது. இதனால் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கு தேவையான எரிவாயுவை தாங்களே […]
உலக சுகாதார மையம் குரங்கு அம்மை நோய் பரவல் 77 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப் போட்டது. மக்களின் வாழ்வாதாரத்தையும் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக பாதிப்படைய செய்தது. தற்போது வரை, கொரோனா முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக குரங்கு அம்மை பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 59 நாடுகளில் 6027 நபர்களுக்கு குரங்கு […]
ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஆல்ப்ஸ் மலைத்தொடரும் ஒன்று. இந்த மலைத்தொடர் இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த மலைத்தொடரில் சுற்றுலாப் பயணிகள் மலையேறுதல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் பலரும் ஈடுபடுவார்கள். இத்தாலி நாட்டில் வழியாக செல்லும் இந்த மழைதொடரில், சுமார் 3300 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற சிகரம் உள்ளது. புன்டா ரோக்கா என்ற பகுதியில் வழியாக இந்த சிகரத்தை அடையலாம். இந்த பகுதியில் பலர் மலையேற்றதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். […]
ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின் படி ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் நோயாளிகள் கொரோனா தொற்று உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வருகின்ற நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பது அந்த நாட்டு அரசை மிகவும் கவலை […]
ஸ்பெயினின் மெட்ரிக் நகரில் 30 நாடுகளைக் கொண்ட நோட்டா அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இதில் அமெரிக்க ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நோட்டா உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருவதால், உக்கரையனுக்கு அரசியல் ரீதியாகவும் செயல் ரீதியாகவும் அழித்து வரும் உதவிகள் அதிகரிக்க நோட்டா நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து […]
2024 ஆம் வருடம் முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர் களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வெவ்வேறு விதமான சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர்களை வாங்க வேண்டி இருக்கின்றது. இதனால் ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும் செல்போன், டேப்கள், கேமராக்கள் போன்றவற்றில் ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சி டைப் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. […]
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குரங்கு காய்ச்சல் பரவி கொண்டிருக்கின்றது. உலக அளவில் இந்த தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தேவைப்படுமா எனும் கேள்வி எழுந்து வருகின்றது. ஆனால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே இந்த குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி தேவைப்படும் என நம்பவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த அமைப்பின் அதிகபட்ச ஆபத்தான நோய்க்கிருமி குழுவின் தலைவர் ரிச்சர்ட்பிபோடி அதனை தொடர்ந்து பேசும்போது தடுப்பூசி மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் விநியோகம் ஒப்பீட்டு பார்க்கும் போது […]
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது டென்மார்க் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அரச முறைப் பயணமாக ஐரோப்பா சென்றிருக்கிறார். தற்போது பயணத்தின் இரண்டாம் கட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றிருக்கும் அவர் அந்நாட்டின் ராணியான இரண்டாம் மார்கிரேத்தை நேரில் சந்தித்துள்ளார். மேலும், இந்திய-நார்டிக் உச்சிமாநாடு நடந்து கொண்டிருப்பதால் அங்கு சென்று 4 நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் மோடி இந்தியா சார்பாக நினைவு […]
3 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். கொரோனா பரவல் குறைந்திருப்பதால் பல நாடுகளுடன் வர்த்தக உறவுகளை முன்னேற்ற இந்தியா முயன்று கொண்டிருக்கிறது. உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவிற்கு நரேந்திர மோடி சென்றிருக்கிறார். முதலில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஓலப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்ததால் அந்நாட்டின் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இரண்டு நாடுகளின் தூதரக உறவை […]
பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வெண்பனி பொழிவதால் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக அதிகமான குளிர் நிலவுகிறது. நகர்புற பகுதிகளுக்கு வெளியே இளவேனில் கால வெயிலால் பனி உருகி வெள்ளிநீர் தரையில் கொட்டியது போன்று காட்சியளிக்கின்றது. பாரீசில் 2 டிகிரி செல்சியசுக்கு கீழ் தட்ப வெப்பநிலை குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. மேலும் வீதிகளில் கண்கவர் நிகழ்வாக பனி கொட்டுகிறது.
ஐரோப்பாவின் முதல் டெஸ்லா தொழிற்சாலையின் துவக்க விழாவில் எலான் மஸ்க் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. டெஸ்லா நிறுவனமானது உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தை உலகப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார். சமீப வருடங்களில் டெஸ்லா நிறுவனம் உலகம் முழுக்க தங்களின் தொழிற்சாலையை விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. Nope, it's not the Jabbawockeez. It's just Elon Musk dancing because Tesla Gigafactory […]
அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய எடுத்த முயற்சியின் காரணமாக உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இதையடுத்து நேட்டோவில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் அறிவித்தபோதும் ரஷ்யா போரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் போருக்கு இடையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்து, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது. இதனிடையில் உக்ரைனுக்கு அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்கி வரும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விரைவாக […]
ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளில் வரட்சி காரணமாக பேரழிவு ஏற்படும் என ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வறட்சி காரணமாக ஒரு கோடியே 30 லட்சம் பேர் பசியில் தவிப்பதாகவும் 15 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், தானிய விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஐ.நா உணவு அமைப்பின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ரீன் பால்சன் தெரிவித்தார். உணவின்றி வாடும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு உதவ […]
இணையதளத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்து 6 பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அச்சத்தில் இருக்கிறது. இதனால் அனைவரது பணிக்கும் சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளன. இந்த செயல்பாட்டினால்இது நன்றாக இருப்பதாக ஒரு தரப்பினரும், அலுவலகத்தில் வேலை செய்வது போன்ற வசதி இல்லை என இன்னொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். மேலும் பெரும்பாலான நிறுவனங்களில் ஆன்லைனிலேயே வேலையும் […]
எரிபொருளின் விலை அதிகரித்து வருவதை தொடர்ந்து கிரேக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருள் மீது அதிக வரி விதிப்பதால் கிரேக்க விவசாயிகள் தங்கள் எரிபொருள் செலவை குறைக்க மானியங்களை கோரி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை70 cents என இருக்க கிரேக்கத்தில்1.60 யூரோ என வசூலிக்கப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை அதிகரிப்பை தொடர்ந்து நெடுஞ்சாலைகளை முடக்குவதில் உறுதியாக இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய […]
உலக சுகாதார மையம், மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர உள்ளது என்று கூறியிருக்கிறது. உலக நாடுகள், கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், உலக சுகாதார மையம் நம்பிக்கையான தகவலை ஆய்வு மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, ஆய்வின் படி, ஐரோப்பிய நாடுகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் 60% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிரிவிற்கான இயக்குனர் ஹான்ஸ் […]
எரிமலை வெடிப்பால் டோங்கா தீவு நாட்டிற்கு உண்டான நிலை ஐரோப்பாவிற்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. டோங்கா தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் ஒரு எரிமலை வெடித்து சிதறியதில் அதன் தாக்கம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோன்று ஐரோப்பாவின் டைரேனியன் கடலுக்கு அடிப்பகுதியில் ஒரு எரிமலை சீற்றத்துடன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். Marsili என்று கூறப்படும் இந்த எரிமலை தற்போது உயிர்ப்புடன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்த […]
ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. ஐரோப்பாவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் இன்னும் சில வாரங்களில் ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியிருப்பதாவது, ஐரோப்பாவில் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இன்னும், 6 முதல் 8 வாரங்களுக்குள் […]
ஐரோப்பியாவில் மீண்டும் கொரோனா அவதாரம் எடுத்துள்ளதால் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. ஐரோப்பியாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. அதிலும் சில நாடுகளில் 3-வது அலை மற்றும் 4-வது அலையும் ஏற்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் சமீபத்தில் ஏற்பட்டிருப்பது 4-வது அலையாகும் என கூறப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் […]
நிலநடுக்கங்கள் காரணமாக ஐஸ்லாந்தின் கிரிம்ஸ்வோட்ன் எரிமலை வெடிக்கும் அபாய நிலையில் இருக்கிறது. ஐரோப்பியாவில் உள்ள ஐஸ்லாந்தில் தொலைதூர பகுதியில் கிரிம்ஸ்வோட்ன் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை ஒரு பெரிய பனிப்பாறையின் கீழ் இருக்கிறது. இங்கு 3.6 ரிக்டர் அளவில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டது. இதனால் கிரிம்ஸ்வோட்ன் எரிமலை தற்போது வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்தின் மிகப்பெரிய பனிப்பாறையான வட்னஜோகுல்லின் கீழ் உள்ள க்ரிம்ஸ்வோட்ன் எரிமலையானது கடைசியாக 2011-ம் […]
வெளிநாட்டு பயணிகள் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். உலகை அச்சுறுத்தி வருகிற உருமாறிய கொரோனா வைரசில் ஒமிக்ரான் அதிக ஆபத்துள்ளது என அறியப்படுகிறது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு பரவிவிட்டது. இதனிடையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் குறைவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் இந்த உருமாறிய வைரஸ் பரவ தொடங்கி இருப்பது பரபரப்பை […]
சுற்றுலாத் தலமாக விளங்கும் ஐரோப்பிய தீவான மால்டாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் நாடே தண்ணீரில் தத்தளிக்கிறது. சுற்றுலாத் தலத்துக்கு பெயர் போன ஐரோப்பிய தீவானா மால்டாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் நாடே தண்ணீரில் தத்தளிக்கிறது. இந்த மழை ஒரு மாதம் பெய்ய வேண்டிய நிலையில் சில மணி நேரங்களில் கொட்டி தீர்த்ததால் விளை நிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியது. இந்நிலையில் வலெட்டா, பர்மார்ரட் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை, சூறாவளி காற்றால் நிலச்சரிவு மற்றும் பாறைகள் […]
அதிகமான அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு தப்ப முயற்சி செய்தபோது கடலில் தத்தளித்த 487 பேரை துனிசிய கடற்படை அதிகாரிகள் மீட்டனர். அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை, பொருளாதார மந்தநிலை ஆகியவைகளால் வாழ்வாதாரம் பாதித்த எகிப்து, சிரியா, சூடான், பாகிஸ்தான், எத்தியோப்பிய மற்றும் பாலீஸ்தீன நாட்டு மக்கள், துனிசியா, லிபியா நாடுகள் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதன்படி அகதிகளை ஏற்றி வந்து நடுக்கடலில் சிக்கிக் கொண்ட படகிலிருந்து 93 குழந்தைகள், 13 பெண்கள் உட்பட […]
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு அமெரிக்கர்கள் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்குமே கொரோனா கால பயணத்தில் 4-ம் எண் எச்சரிக்கை நிலை கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக இந்த இரு நாடுகளும் கொரோனா பரவலில் மிகவும் அபாய நிலையில் உள்ளது என்று […]
லிபியா நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியே ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 302 அகதிகள் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட நிலையில் கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் லிபியா நாட்டில், உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அரச படையினருக்கும், கலிபா ஹப்டர் தலைமையில் இயங்கும் கிளர்ச்சி படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சண்டையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே, அந்நாட்டு மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள, அங்கிருந்து தப்பி, […]
கொரோனா தொற்று அதிகமாக ஐரோப்பா மணடலத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பா மண்டலமானது 53 நாடுகளை உள்ளடக்கியது. அங்கு கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது 18% உயர்ந்துள்ளது. குறிப்பாக உலகின் அதிக அளவு உயிரிழப்பும் ஐரோப்பா மண்டலத்தில் தான் காணப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சமீபகாலமாக 14% மரணங்கள் ஐரோப்பா மண்டலத்தில் பதிவாகியுள்ளது என்று வாராந்திர தரவுகள் தெரிவித்துள்ளன. அதிலும் அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா […]
மாடர்னா தடுப்பூசியை மூன்றாவது தவணையாக செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்து அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மூன்றாவது தவணையாக மாடர்னா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தியவுடன் குறைந்தது ஆறு மாதம் கழித்து தான் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும். தற்பொழுது பூஸ்டர் தடுப்பூசியை […]
புதிய வகை கொரோனா தொற்று பரவலை ஆரம்பத்திலேயே மட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கொரோனா தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்காக மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை செலுத்தும் பணிகளை தீவிரமாக்கியது. இருப்பினும் கொரோனா தொற்று பல்வேறு விதத்தில் உருமாற தொடங்கி அதன் தீவிரத்தை பன்மடங்கு பெருக்கியது. குறிப்பாக ஒரு வைரஸ் கிருமி தனது சுற்றுச் சூழலைப் பொறுத்து […]
அகதி குழந்தைகளுக்கான பொம்மை, பல நாடுகளுக்கு சென்றுவிட்டு தற்போது லண்டன் நகருக்கு வந்தடைந்திருக்கிறது. அகதி குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வாழ்வதால், ஏற்படும் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில், ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் 9 வயது கொண்ட சிறுமி போன்ற பொம்மை தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மை சுமார் பதினொன்றரை அடி உயரத்தில் இருக்கிறது. அமல் என்று பெயரிடப்பட்ட இந்த பொம்மை, கடந்த ஜூலை மாதத்தில் துருக்கியிலிருந்து, 8000 கிலோமீட்டருக்கான பயணத்தை தொடங்கியது. இதனை, பொம்மலாட்ட கலைஞர்கள் […]
ஐரோப்பா செல்லும் பிரிட்டன் மக்களுக்கு வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் பாஸ்போர்ட் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் பிற நாடுகளுக்கு செல்லும்போது பயணத்திற்கு முன்பாக தங்கள் பாஸ்போர்ட் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலுவலகம் கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது தங்களின் கடவுச்சீட்டில் பக்கங்கள் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும். அப்படி […]
ஐரோப்பிய மருந்து நிறுவனம், 12லிருந்து 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு தான் செலுத்தப்பட்டு வருகிறது. என்றாலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் செலுத்தப்படுகிறது. மேலும் பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு செலுத்தலாமா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மாடர்னா தடுப்பூசி சுமார் 3600 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. […]
ஜெர்மன் நாட்டில் கனத்த மழை பொழிந்து பெருவெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு, இயற்கை சீற்றம் என்று நாட்டையே புரட்டிப்போட்டது. ஜெர்மனில் இந்த பேரழிவால் சுமார் 170 நபர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சேதங்களை சந்தித்து நிலை குலைந்து நிற்கும் ஜெர்மனியில் வரும் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாட்டுமக்கள், ஐரோப்பாவிலேயே பணக்கார நாடு ஜெர்மன் தான். எனினும் வெள்ளத்தை சந்திப்பதில் இவ்வளவு தடுமாற்றம் எதற்காக? என்று தங்கள் குடும்பத்தாரை […]
ஐரோப்பிய சூப்பர் லீக் போட்டிக்கு இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவரான இளவரசர் வில்லியம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பாவின் புதிய கால்பந்து ‘சூப்பர் லீக்’ போட்டிகள் தொடங்குவதற்கான பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் 12 முன்னணி கால்பந்து கிளப்புகளான ஏசி மிலன், அர்செனல், அட்லெடிகோ மாட்ரிட், செல்சியா, பார்சிலோனா, இன்டர் மிலன், ஜுவென்டஸ், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஆகியவை இணைந்து சூப்பர் லீக் என்ற […]
ஐரோப்பாவிலுள்ள மால்டா அரசு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சூப்பர் ஆஃபரை அறிவித்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள மால்டா அரசு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சூப்பர் ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தங்கள் நாட்டிற்கு சுற்றுலா வந்து மூன்று நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த தளர்வுகளை […]
சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் ஒரு மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் ஆசியாவின் மத்தியதரைக் கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர் வழித்தடமாக திகழ்கிறது சூயஸ் கால்வாய். 400 மீட்டர் நீளமும் 2,00,000 டன் எடையும் கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று இந்த கால்வாயில் சிக்கி உள்ளது. இந்த கப்பலை எவ்வளவு சீக்கிரம் மீட்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டு விட வேண்டும். அப்படி […]
இங்கிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அஸ்டரா ஜெனகா தடுப்பூசி 79% திறன் வாய்ந்தது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின் உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின் உள்ளிட்ட பல […]
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மீண்டும் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவி மக்களை அச்சுறுத்தியது.அதேபோல் ஐரோப்பாவிலும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆகையால் பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தற்போது மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக் […]
ஐரோப்பாக் கண்டத்தில் கடந்த வாரம் மட்டும் முன்பு இருந்ததைவிட 9% அதிகமாகனோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது .அதனால் பொருளாதார சரிவு மற்றும் உயிரிழப்புகள் போன்ற பெரும் துன்பங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறோம். இந்தக் கொரோனா வைரஸ் குறிப்பாக ஐரோப்பாவில் தான் அதிகமாக பரவி வருகிறது .கொரோனா சிலமாதங்களுக்கு முன் குறைந்தாலும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய […]
ஐரோப்பா நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது . ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது . உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குழுக் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில்,கொரோனா பரவல் 6 வாரங்களாக குறைந்த நிலையில் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 % அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார் .இதனால் சுமார் 10 லட்சமாக […]
ஐரோப்பாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அந்நாட்டிற்கு சீனா தடை விதித்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பறவை காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் பறவை காய்ச்சல் பரவி வரும் நாடுகளில் உள்ள பண்ணைகளில் இருக்கும் கோழிகள் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவில் N5N8 என்ற பறவை காய்ச்சல் பரவியுள்ளதால் அப்பகுதிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. சுங்கப் பொது நிர்வாகம், வேளாண்மை மற்றும் ஊரகதுறை […]
பின்லாந்தில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யபோவதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தொற்றின் பரவலும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பின்லாந்தில் மீண்டும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரகால நிலை அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவருடம் பிறந்ததிலிருந்து பின்லாந்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. புதுவகை வைரஸால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் […]
கொரோனா தொற்றுக்கு இதுவரை அதிகாரபூர்வமாக மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் ஆதி மனிதனின் டி .என்.ஏவில் வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபுடித்துள்ளனர். உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பு மனிதனின் சகோதர இனமான நியாண்டெர்தல் மரபுக்கும் ,கொரோனா தொற்றிற்கும் இடையில் இருக்கும் ரகசியம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நியாண்டர்தலின் டி.என்.ஏவில் கொரோனா தொற்றை 22% வரை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் இம்மாதிரியான […]
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் ஏழை நாடுகளுக்கு ஐரோப்பாவும் , அமெரிக்காவும் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்தில் 5% உடனடியாக அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மாக்ரோன் கூறுகையில் தடுப்பூசியை பகிர தவறினால் சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான தடுப்பூசிகள் இதுவரை அதிக வருமானம் கொண்ட நாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. மாக்ரோன் அதற்கு முன்னதாகவே தடுப்பூசி விஷயத்தில் […]