Categories
உலக செய்திகள்

தொடர்ந்து வீசும் வெப்பக்காற்று…. அனலில் தவிக்கும் மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைகள் வீசி வருவதால் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் போன்ற பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. இங்கு கடும் வெப்பம் காரணமாக பல பகுதிகளில் வெப்பக்காற்று வீசி வருகின்றது. மேலும் வெப்ப அலையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்  உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப்பத்தை தணிக்க மக்கள் […]

Categories
உலக செய்திகள்

செம்ம ஆஃபர்…. இதுக்கு பதிலாக இதுவா….? பண்டமாற்று முறைக்கு திரும்பி உள்ள நகரம்….!!

சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டினால் பண்டமாற்று முறைக்கு திரும்பிய நகரம்.  ஐரோப்பா நாட்டில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் முனி நகர மதுபான விடுதி ஒன்றில் பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது. இந்த முனி நகர மதுபான விடுதியில் வாடிக்கையாளர்கள் அருந்தும் பீருக்கு கட்டணமாக சமையல் எண்ணெய் வாங்கப்படுகின்றது. உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80 சதவிகிதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கடந்த பிப்ரவரி மாதம்  ரஷ்யா அதன் அண்டை நாடான […]

Categories

Tech |