உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்த ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வகையில் பசு மாடு ஒன்று குழந்தை போல பனியில் சறுக்கி விளையாடும் காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ ஐரோப்பிய நாட்டில் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் அனைவரையும் ரசிக்கவைக்கும் குழந்தைகளை போலவே இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். […]
Tag: ஐரோப்பிய
ஐரோப்பிய சுற்றுப் பயணத்திற்கு அடுத்தகட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தனி விமானம் மூலம் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் முதற்கட்ட பயணமாக ஜெர்மனியின் அதிபர் ஒலாப் ஷொல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து இவர் ஜெர்மனியிலிருந்து […]
உலகின் முதல் உடல் ஊனமுற்ற விண்வெளி வீரரை பணியமர்த்திய தாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல நூறு பேர் பாரா-விண்வெளி வீரர்கள் இந்த வேலைக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர் என்று ஈஎஸ்ஏ தலைவர் ஜோசப் அஷ்பாச்சர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். 22 உறுப்பினர்களைக் கொண்ட விண்வெளித் திட்டம் விண்வெளி வீரர்களுக்கான சமீபத்திய ஆட்சேர்ப்பு அழைப்பை முடித்துவிட்டு 22,000 விண்ணப்பதாரர்களைப் பெற்றுள்ளது என்று ஆஷ்பேச்சர் கூறினார். ஒரு ஊனமுற்ற ஒரு விண்வெளி வீரரை நாங்கள் விண்வெளிக்கு அனுப்பி […]
கொரோனா குறித்து சீனா பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது சீனா கொரோனா தொற்று குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணைய துணை தலைவர் வீரா கூறுகையில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளிலும் உலக அளவிலும் கொரோனா குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது. உதாரணமாக சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த அமெரிக்கா உயிரியல் ஆய்வுகளை நடத்தி வருவதாக […]