ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத விதமாக நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகின்றது. இதனால் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1750 க்கும் கூடுதலாக சென்றிருக்கின்றது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. வெப்ப அலைகள் பல இடங்களில் காட்டுத்தீயையும் பரப்பி வருகிறது. இந்த காட்டுதீயானது ஸ்பெயின், போர்ச்சுக்கல் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் பரவி இருக்கிறது. இதனால் பிரான்சின் பல நகரங்களைச் […]
Tag: ஐரோப்பியா
தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடகூடாது என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,“ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், […]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எணிக்கை அதிகரித்து வருவதாக ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து மக்களிடம் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தி வருகிறோம். ஆனாலும் வைரஸ் உருமாற்றமடைந்து அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40. 34 கோடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச சுகாதார […]
பிற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதாவது, பிற நாடுகளிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வது,சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பது, பொது இடங்களில் மக்கள் கூடுவது போன்றவை ஆகும். அந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு அரசு நடத்திய கூட்டத்தில் […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் முதல் முதலாக கண்டறியப்பட்டது. இந்த தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளை உலுக்க தொடங்கியிருக்கிறது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவினாலும் அதன் பாதிப்புகள் தீவிரமாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவும் வேகம் மிக வேகமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் அதே வேகத்தில் பரவினால், தினசரி 14,00,000 பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எய்ம்ஸ் […]
பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய லாரி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசா வழங்கும் திட்ட விவரங்கள் குறித்து அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில் அங்கு லாரி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு வந்தது. இதனால் எரிபொருள் உட்பட அனைத்துப் பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வுகாண ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 5 ஆயிரம் பேருக்கு தற்காலிக விசா கொடுக்கும் திட்டத்தை பிரித்தானியா அரசு […]
பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரித்தானியாவை இணங்க வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது. ஐரோப்பா வானொலி உடனான நேர்காணலில் பிரித்தானியா ஆதரவுடைய ஜெர்சி தீவு, பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் பிரான்ஸ் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றது. இதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை பிரெக்சிட் Michel Barnier மூலமாக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது . அந்த ஒப்பந்தம் 100 சதவீதம் அமல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அமல்படுத்தப்படவில்லை என்றால் பிரித்தானியாவுக்கு அழுத்தம் […]
உலோக பொருள்களை விழுங்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி உள்ளனர். ஐரோப்பிய நாட்டின் லிதுவேனியா நகரில் வசிக்கும் ஒரு நபர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் ஆம்புலன்ஸ் உதவியோடு Klaipeda பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சையின் போது அவரது வயிற்றில் கிலோ கணக்கில் ஸ்க்ரூ, நட் முதலான உலோக பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில் சில 10cm நீளத்திற்கும் இருந்தது மருத்துவர்களிடையே […]
உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் வாடிகன் நகரின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐரோப்பாவில் வாடிகன் என்ற நகரில் கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் வசித்து வருகிறார். இவர் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை மதகுரு ஆவார். இந்நிலையில் வாடிகன் நகர கார்டினல்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோர் குற்றம் செய்யாமல் இருப்பதற்காகவும், குற்றம் செய்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் வாடிகன் நகர சட்டத்தை சீர்திருத்தி புதிய சட்டத்தை […]
ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஐரோப்பியாவிற்கான சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனரான ஹன்ஸ் கிளக், ஐரோப்பியாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் வாரந்தோறும் சுமார் 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஐரோப்பாவில் கொரோனா தீவிரம் அபாய நிலையை அடைந்திருக்கிறது. ஆனால் கொரோனாவால் வயதானவர்கள் உயிரிழப்பது குறைந்து வருகிறது. அதாவது வயது முதிர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு […]
ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு ரத்தம் உறைதல் மற்றும் பெருமூளையில் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இதனால் டென்மார்க் அரசு கடந்த மார்ச் 11 ஆம் […]
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்து வரும் நிலையில் ஸ்வீடன் தற்போது தடை விதித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் ஐரோப்பியா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு தடை விதித்து வருகின்றனர். உலகின் புகழ் பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா என்னும் நிறுவனமும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொண்டு வருகிறது .இந்நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த உறைவு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஐரோப்பியா […]
ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்டு – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடைவிதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வே, பல்கேரியா, அயர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் வரும் மார்ச் 29ம் தேதி வரை ஆக்ஸ்போர்ட் – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக தகவல் வெளியானதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நார்வேயில் ஆக்ஸ்போர்ட் – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட முதியவருக்கு ரத்தம் […]
ஐரோப்பிய நாடுகளில் கோவிட்ஷீல்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ரஜனகா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் ரத்தம் உறைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் கோவிட்ஷீல்டுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கோவிட்ஷீல்டு பக்க விளைவு குறித்து தீவிரமாக கண்காணிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் இரண்டு தடுப்பூசிகளையும் சேர்த்து 2.8 தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டது தான் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியா நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து இதுதான் குறைந்த காலத்தில் அதிகபட்ச […]
கொரோனா ஊரடங்கால்ஐரோப்பியாவின் முதல் பணக்காரரான தொழிலதிபர் பொர்னார்டு அர்னால்டு ரூ. 2,28,000 கோடியை இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் மிரண்டு போயுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு மருந்து இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் முடங்கி வைத்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் வர்த்தக சந்தையில் அதன் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு […]