Categories
உலக செய்திகள்

உக்ரைனின் தொடரும் அத்துமீறல்கள்…!! பார்வையிடச் செல்லும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒரு மாதங்களை கடந்த நிலையில் உக்ரைன் மக்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா திட்டமாக கொண்டு உள்ளது. ஏற்கனவே தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் அங்கு ஏராளமான அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மக்களை ரஷ்யா இனப்படுகொலை செய்கிறது என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டின் தடுப்பூசி சான்றிதழ்கள்…. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் செல்லுபடியாகும்…. அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய ஆணையம்….!!

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி சான்றிதழ்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்ககப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பயணிகள் கண்டிப்பாக பயண கட்டுப்பாடுகளை பின்பற்ற […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போடலையா”, பரவாயில்ல…. பரிந்துரை செய்த ஐரோப்பிய ஆணையம்…. ஜெர்மனி எடுத்த முக்கிய முடிவு….!!

ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்ததன் விளைவாக, 3 ஆவது நாடுகளை சேர்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாவிட்டாலும் தங்களுடைய நாட்டிற்குள் வரலாம் என்று ஜெர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த கொரோனா தொற்றின் பிடியிலிருந்து விடுபட அனைத்து நாடுகளும் தீவிரமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதனையடுத்து கொரோனா தொற்றின் பரவல் அதிகமிருக்கும் நாடுகளிலிருந்து வருபவர்களை தங்களுடைய நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு சில நாடுகள் தடை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்த ஐரோப்பிய ஆணையம் ..எச்சரிக்கை செய்த ஜெர்மனி ..!!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு  தடை விதித்த  ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை ஜெர்மன் உறுப்பினர் எச்சரிக்கை செய்துள்ளார். அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான வோன் டெர் லேன் தடை விதிப்பதாக கூறியுள்ளார். இதனைக் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஜெர்மன் உறுப்பினர் அன்ன காவஸ்ஸினி  தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தடை எவ்வாறு விதிக்கலாம் என்று  கூறியுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை பார்த்தால் நியாயமற்ற விநியோகத்தில் நம்மிடம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்காக  தடுப்பூசிக்கு ஏற்றுமதி […]

Categories

Tech |