ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் யூரோ கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Ursula von der Leyen கடந்த வெள்ளிக்கிழமை யூரோ கால்பந்து போட்டியில் இத்தாலி வெற்றி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலி மற்றும் இங்கிலாந்து இடையிலான நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் இத்தாலி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கோப்பையை கைப்பற்றியது .இந்த வெற்றி பிரிட்டன் மக்களிடையே பெரும் […]
Tag: ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே […]
இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அரசாங்கம் இங்கிலாந்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதுவித அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது 12 வயதிற்கு மேலான இங்கிலாந்து பொதுமக்கள் தங்கள் நாட்டிற்கு வரும்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றுள்ளது. அதோடு மட்டுமின்றி அவ்வாறு சான்றிதழை கொண்டுவராத இங்கிலாந்து சுற்றுலா […]
ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்த கோரியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுலா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தான் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கேட்டிருக்கிறார். அதாவது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/06/23/3998060136035760299/636x382_MP4_3998060136035760299.mp4 எனவே இது போன்ற நாடுகளின், சுற்றுலா பயணிகளை பிற ஐரோப்பிய நாடுகளும் தனிமைப்படுத்த கோரியுள்ளார். இதுகுறித்து அவர் […]
போர்ச்சுகல் உள்துறை அமைச்சகம், வரும் 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் மற்றும் கொரோனா பாதிப்பு குறைந்த மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்களும் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. போர்ச்சுகல் மே 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் மற்றும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தங்கள் நாட்டிற்குள் வர அனுமதியளித்துள்ளது. போர்ச்சுகல் சுற்றுலா மையம், பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரும் 17 ஆம் தேதி முதல் வரலாம் என்று அனுமதித்தற்கு அடுத்த […]