Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய கண்டத்தில்… 500 வருடங்களில் இல்லாத கடும் வறட்சி… அறிக்கையில் வெளியான தகவல்…!!!

ஐரோப்பிய கண்டம் 500 வருடங்களில் இல்லாத வகையில் கடும் வறட்சியை சந்தித்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் பல இன்னல்களை சந்தித்தன. இது மட்டுமல்லாமல், இயற்கை பேரிடர்களாலும், பருவநிலை மாற்றங்களாலும்  தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் சுமார் 500 வருடங்களில் இல்லாத வகையில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய கழகமானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய கண்டத்தில் மூன்றில் […]

Categories
உலக செய்திகள்

ஊதிய பிரச்சனை காரணமாக…. விமான நிலைய ஊழியர்கள் திடீர் போராட்டம்…. கவலையில் பொதுமக்கள்….!!!

விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய கண்டங்கள் கொரோனா தொற்று காரணமாக பணவீக்கம், ஊழியர் பற்றாக்குறை, ஊதிய குறைவு, வெகுஜன வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பிரித்தானியாவிற்கு விடுமுறைக்காக செல்பவர்கள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பயணிகளின் பொருட்கள் காணாமல் போவதோடு பல பயணிகள் தங்களுடைய பயணங்களை ரத்து செய்தும் வருகின்றனர். இந்நிலையில் திடீரென பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் […]

Categories

Tech |