Categories
உலக செய்திகள்

“100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்திய இந்தியா!”.. ஐரோப்பிய கமிஷன் தலைவர் பாராட்டு..!!

இந்தியா நூறு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்ததற்கு ஐரோப்பிய கமிஷன் தலைவரான உர்சுலா பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியில் இருக்கும் ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது, ஐரோப்பிய கமிஷன் தலைவரான உர்சுலா வோன் டெர் லேயன் நரேந்திர மோடியை நேற்று சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் பருவநிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, பிராந்தியத்திற்கான முன்னேற்றம் மற்றும் வர்த்தக முதலீடு உறவுகள் போன்றவை தொடர்பில் […]

Categories

Tech |