உக்ரைன் நாட்டு அகதிகள் மூன்று மில்லியன் பேர் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி தங்கள் நாட்டிற்கு திரும்பி விட்டதாக ஐரோப்பிய ஆணையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர் தொடுக்க தொடங்கியவுடன் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி அகதிகளாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். More than 3 […]
Tag: ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் 18 தூதரக உறுப்பினர்களை ரஷ்ய அரசு அங்கீகரிக்க இயலாத பிரதிநிதிகள் என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் பெல்ஜியம், நெதர்லாந்து, செக் குடியரசு மற்றும் அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்ய தூதர்கள் 43 பேர் உளவு பார்த்ததாக கூறி அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டது. இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்திருந்தது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, ஐரோப்பிய யூனியன் […]
உக்ரைன் உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைன் தனியாக நின்று ரஷ்யப் படையினரை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. இந்த வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் உக்ரைன் […]
ஐரோப்பிய நாடுகளில் 18 வயது மேற்பட்டோருக்கு 3 ஆவது டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த ஜெர்மனி, கிரீஸ் உள்ளிட்ட 27 நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகளை தீவிர படுத்தியுள்ளனர். குறிப்பாக பல நாடுகளில் 3 ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனை […]
முத்தரப்பு கூட்டணி விவகாரத்தால் ஐரோப்பிய யூனியன் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முத்தரப்பு கூட்டணி (ஆக்கஸ்) விவகாரத்தில் பதற்றம் நீடித்துள்ளது. இது குறித்து BBC ஊடகம் கூறியதாவது, “அமெரிக்கா-பிரான்சு நாடுகளிடையே பதற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியன் உடனான பேச்சு வார்த்தையை ஆஸ்திரேலியா ஒத்திவைத்துள்ளது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கத்திற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும், சுமார் ₹2.7 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை […]
உலகளவில் செலுத்தப்பட்டு வரும் கொரோனா குறித்த தடுப்பூசியை ஏழை நாடுகள் மிகக் குறைந்த அளவிலேயே தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தியுள்ளதால் ஐரோப்பிய ஆணையம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. ஆனால் ஏழை நாடுகள் 1 சதவீதம் கூட தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்து தடுப்பூசியை செலுத்தாமல் திணறி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஆணையம் […]
ஐரோப்பிய யூனியன் தலிபான் பயங்கரவாதிகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் தலிபான் பயங்கரவாதிகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று ஐரோப்பிய யூனியனுக்கான வெளியுறவுக் கொள்கை தலைவர் போர்ரெல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தலிபான்களின் செயல்பாடுகளை பொறுத்து புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது அதிகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் பயங்கரவாதிகளுக்கு புதிய அரசாங்கம் கண்டிப்பாக இடம் கொடுக்காது […]