Categories
உலக செய்திகள்

“இனிமேல் ரஷ்யாவை சார்ந்து இருக்க வேண்டாம்”…. அமெரிக்க அதிபரின் முடிவால்…. மகிழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்….!!

ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை கூடுதலாக வழங்க  அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடுகள் இது வரை இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்துள்ளது. இந்த நிலையில் போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சரிசெய்ய அந்நாடுகளுக்கு கூடுதல் இயற்கை எரிவாயு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது “ஐரோப்பிய யூனியன் நாடுகள் குளிர்காலத்தில் தங்கள் வீடுகளை சூடேற்றவும்,  சமையல் செய்யவும், மின்சார தயாரிப்பு […]

Categories
உலக செய்திகள்

முதலில் நாங்க தான் போடுவோம்..! அதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு தருவோம்..! தடுப்பூசி ஏற்றுமதியில் நிபந்தனை விதித்த பிரிட்டன்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது  குறித்து பிரிட்டன் அதிரடி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.  உலக நாடுகளை உலுக்கி வந்த கொரானா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து நாடுகளும் தற்போது தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் அரசு எங்களுடைய கொரோனோ தடுப்பூசி செலுத்தும்  திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசியை கொடுக்க முடியும் என்று ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. […]

Categories

Tech |