உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஐஸ்கிரீம் விற்கும் நபரை குட்டி பையன் ஒருவன் அதிர வைக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஐஸ்கிரீம் என்பது மிகவும் குழந்தைகளுக்குபிடிக்கும். எனவே குழந்தைகளை கவிர வைப்பதற்காக ஐஸ்கிரீம் விற்பவர்கள் வேடிக்கைத்தனமான விளையாட்டுகளை காண்பிப்பது வழக்கம். ஆனால் சிலருக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதை இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தன்னுடைய செய்கையினால் கூறியுள்ளார். அதாவது […]
Tag: ஐஸ்கிரீம்
மெக்சிகோவில் உயிரியல் பூங்காவில் வெப்பத்தால் வாடி தவிக்கும் விலங்குகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. அங்கு சுமார் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் சூழ்நிலையில், விலங்குகள் உயர் வெப்பநிலையை சமாளிக்க ஏதுவாக பூங்கா பணியாளர்கள் ஒவ்வொரு விலங்குகளும் ஏற்றவாறு பிரத்யேகமாக ஐஸ்களை தயார் செய்தனர். இதில் சிறுத்தைப்புலிகளுக்கு மாமிசத்தால் ஆன ஐஸ்களையும், கருப்பு ஹவ்லர் குரங்குகளுக்கு பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்களையும் வழங்கினர். அதுமட்டுமல்லாமல் விலங்குகளின் இருப்பிடங்களுக்கு அருகில் குழிகள் தோண்டப்பட்டு, அதில் நீரை நிரப்பி விலங்குகள் குளியலாட […]
துபாயில் ஒரு நிறுவனத்தில் 60,000 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்கப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் அதிகமானோர் விரும்பி உண்ணக்கூடிய உணவாக ஐஸ்கிரீம் இருக்கிறது. எனவே உலகின் பல்வேறு இடங்களில், பல வகைகளில், பல நிறங்களில் அதிக ருசியுடன் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் துபாயில், “ஸ்கூப்பி கபே” என்ற நிறுவனம் சுமார் 60,000 ரூபாய்க்கு ஒரு ஐஸ்கிரீமை விற்கிறது. இது என்ன? தங்கத்தின் விலை போன்று இவ்வளவு அதிகமாக உள்ளது என்று ஆச்சரியப்படலாம். ஆம், இந்த ஐஸ்கிரீமில் தங்க இழைகளை […]
பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்கு எலி மருந்து கலந்த ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்ததில், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பலரும் உயிரிலிருந்து வரும் சமயத்தில், குடும்ப தகராறு, சிறு சிறு காரணங்களால் கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, பெற்றோர்கள் சேர்ந்து குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்வது போன்ற பல சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. ஆனால் […]
விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள வர்ஷா (25) என்ற ஒரு பெண் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக ஐஸ்கிரீமில் எலி விஷத்தை கலந்து வைத்துள்ளார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை பார்த்த வர்ஷாவின் சகோதரி(19) மற்றும் 5 […]
சீனாவில் இயங்கும் நிறுவனம் தயாரித்த ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதனையடுத்து இங்கிலாந்தில் உருமாறிய […]
சீனாவில் இயங்கும் நிறுவனம் தயாரித்த ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதனையடுத்து இங்கிலாந்தில் உருமாறிய […]