Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் மேரேஜா…? அரேஞ்ச் மேரேஜா..? பொன்னியின் செல்வன் நாயகி ஓபன் டாக்..!!

திருமணம் குறித்து பிரபல நடிகை ஓபனாக பேசி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் சென்ற செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஐஸ்வர்யலட்சுமி நடித்திருந்தார். இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் இன்று வெளியாகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யலட்சுமியிடம் உங்களுக்கு லவ் மேரேஜ் இன்ட்ரெஸ்ட்டா? இல்லை அரேஞ்ச் மேரேஜ் இன்டெரெஸ்ட்டா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்முவிற்காக காத்திருக்கின்றேன்”…. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்…!!!!!

அம்முவிற்காக காத்திருப்பதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கூறியுள்ளார். அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி பூங்குழலியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கு திரைப்படமான அம்மு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற 24ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படமானது போலீஸ் கணவனின் கொடுமையில் […]

Categories

Tech |