Categories
சினிமா

உங்க கணவர் என்ன பன்றாரு தெரியுமா…? ஐஸ்வர்யாவிடம் சொன்ன பிரபல தெலுங்கு நடிகர்… ஓ அதான் இந்த பிரச்சனையோ….!!! 

தனுஷை பற்றிய உண்மைகளை, ஐஸ்வர்யாவிடம் கூறிய பிரபல தெலுங்கு நடிகர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவில் உள்ள விடுதியில் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு காரணமான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் வேலை நிமித்தமாக ஐஸ்வர்யா தங்கியபோது எதார்த்தமாக தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை சந்திக்க நேர்ந்தது. அப்போது நாகசைத்தன்யா தனது குடும்ப பிரச்சனை பற்றி ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கிறார். எனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தனுஷ் […]

Categories
சினிமா

ஐஸ்வர்யாவின் கல்யாணம்….. “நான் திருமணம் செய்து வைக்கவில்லை”…. வைரலாகும் ரஜினியின் முந்தய பேட்டி….!!!

ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் எனது விருப்பமில்லாமல்தான் நடந்தது என ரஜினி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மக்களால் “சூப்பர்ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவருக்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினிகாந்தின்169-வது படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கி இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா

“தயவு செஞ்சு என்கிட்ட இத பத்தி மட்டும் பேசாதீங்க”…. நண்பர்களுக்கு திடீரென கண்டிஷன் போட்ட தனுஷ்….!!!

தனுஷ் தன்னிடம் பேசுபவர்களிடம் புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யாதனுஷும் விவாகரத்து செய்யப்போவதாக சென்ற இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர். இவர்கள் இருவரும் சேர்வார்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிர்மறையாக தினம் தினம் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா குடும்பத்துக்காக இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று கூறிய போதிலும் தனுஷ், அது நடக்காது என்று கூறியுள்ளாராம். குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகிய நான் இப்போது தான் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார் என செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவனை விட்டுகொடுக்காத மனைவி…. மனைவியை விட்டுகொடுக்காத கணவன்”…. ரசிகர்கள் பாராட்டு…!!!

கணவனை விட்டுகொடுக்காத மனைவி , மனைவியை விட்டுகொடுக்காத கணவன் என்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரசிகர்கள் பாராட்டுகள். நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யாவை 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவர்கள் 2016 ஆம் வருடமே பிரிய போவதாக இருந்தார்களாம். ஆனால் ரஜினி சமாதானம் செய்து வைத்தாராம். அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வந்தாலும் ஐஸ்வர்யாவை தனுஷ் […]

Categories

Tech |