Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஆசையா….?அப்போ உடனே இதை செய்யுங்க…!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ”லால் சலாம்”. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து படக்குழு  இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தந்துள்ளது.   அதன்படி, இந்த படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வைரலாகும் போட்டோஸ்…. இதோ….!!!!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனே அரவணைத்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் சினிமா துறையில் சாதித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பணியை தொடங்கியுள்ளார். இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் சாதித்துள்ளார். தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டு குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியாகயுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விக்ராந்த், விஷ்ணு விஷால் வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… SUPER…. ரஜினியுடன் செல்பி எடுத்த இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்….. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். அதன் பிறகு கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் தானே தயாரித்திருந்த நடித்த பாபா படத்தை மீண்டும் ரீ-ரீலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் ரஜினி டப்பிங் பேசியுள்ளார். அதன் பிறகு டோல்பி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்மோனியம் வாசித்த இசை புயல்….. இசையில் மயங்கி கும்புடு போட்ட ஐஸ்வர்யா…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்….!!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏ ஆர் ரகுமான் ஆர்மோனியம் வாசித்ததை கேட்டு கும்பிடு போட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆவார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இருவரும் கணவன் மனைவியாக வாழ விருப்பமில்லை என சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். தனுஷ் ஐஸ்வர்யா இவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பழச தூக்கி எறிய மனசு வரல” நடிகர் தனுசுக்கு கிரீன் சிக்னலா…..? திடீரென உருகிய ஐஸ்வர்யா…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 18 வருடங்களாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் திடீரென விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இந்த விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

47 வருட ரஜினிசம்….. குடும்பத்துடன் எளிமையாக கொண்டாடிய ரஜினி….. வைரலாகும் பதிவு…..!!!!

பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு… அவருக்கு பிறந்ததில் பெருமை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன் பின்னர் கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விலக்கு….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்று இடம் பெற்றிருந்த காட்சிகளினால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த காட்சிகள் அமைத்தது தொடர்பான வழக்கில் பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது சட்ட விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற […]

Categories
சினிமா

“அந்த வாய்ப்பு கிடைச்சா விட மாட்டேன்”…. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…..!!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தித் திரைப்படத்தை இயக்குவதில் ஆர்வம் செலுத்துகிறார். அவர் அவ்வப்போது இணையத்தளத்தின் வழியே ரசிகர்களுடன் உரையாடுவார். இந்நிலையில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, இந்தியில் நான் “ஓ சாத்தி சால்” படத்தை இயக்குவதன் வாயிலாக அங்கு இயக்குனராக களமிறங்கி இருக்கிறேன். இதுஒரு மிகச்சிறந்த, உண்மையான காதல் கதை ஆகும். நான் இடையில் ஒரு இடைவெளி விட்டு விட்டேன். என் மகன்களிடம் நேரம் செலவழிக்கவே அப்படி செய்தேன். தற்போது அவர்கள் வளர்ந்து விட்டார்கள். இதையடுத்து எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ முன்னால் போனால் நான் பின்னால் வருவேன்” ஐஸ்வர்யாவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்…. என்ன காரணமா இருக்கும்?….!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹிந்தியில் 2 படங்களை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிந்த பிறகு இருவரும் தங்களுடைய வேலைகளில் பிசியாகி விட்டனர். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபிர் என்னும் காதல் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓ சாந்தி சல் என்ற இந்தி படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது ஐஸ்வர்யா இயக்கும் முதல் இந்தி படம் ஆகும். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு இன்னொரு இந்தி படத்தை இயக்குவதற்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கணும்”…. தலைவர் பொண்ணை குறித்து லாரன்ஸ் நெகிழ்ச்சி…!!!

ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர்  ‘முசாபிர்’ ஆல்பம் பாடலை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘வேக் மூட் ஆன்’ என பதிவிட்டுள்ளார். இதனைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“#myforever போஸ்ட்”…. ஹேப்பியா இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. யார் இந்த இரண்டு பேர்?….!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் போது அவர் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசி எடுத்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவர். சமீபத்தில் இவரும் நடிகர் தனுஷும்  விவாகரத்து செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதல் பாடல் வீடியோவான முசாபிரை தயாரிக்க ஹைதராபாத்துக்கு சென்றிருக்கிறார். பிஸியாக […]

Categories
சினிமா

இதுக்கு முடிவே இல்லையா….? தனுஷ் வாழ்வில் வந்த நடிகைகள்…. தோண்டி எடுக்கும் நெட்டிசன்கள்…!!!

நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த நிலையில், அவரைப் பற்றிய பழைய விஷயங்களை எல்லாம் இணையதளங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். இருவரும் தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டு தங்கள் பணிகளை பார்க்க தொடங்கிவிட்டனர். எனினும், இணையதளவாசிகளும், மக்களும் […]

Categories

Tech |