உலக அளவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராய். இந்த நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படம் 450 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராயை இருவர் திரைப்படத்தின் மூலம் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் ஐஸ்வரியாவின் மகளையும் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைக்கப் போகின்றார் என்ற பேச்சு தற்போது கிளம்பியுள்ளது. […]
Tag: ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக இவங்க தான் முதலில் நடிக்க இருந்தார்களாம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், […]
நடிகை ஐஸ்வர்யா ராய் (48) பிரபல இந்தியநடிகை ஆவார். இவர் 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இது இரண்டாம் திருமணமாம். ஏனென்றால், அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு முன் ஐஸ்வர்யாவின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், ஜெயராமன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் பொன்னின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பிரபல நடிகை மீனா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். […]
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 1st Half முடிந்துள்ள நிலையில், #1st_Half என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் குறித்து நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதற்கு மேலும் என்னால் இது ரகசியமாக வைத்திருக்க முடியாது. எனக்கு பொறாமையாக இருக்கிறது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக […]
மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை நடிகர் நடிகைகள் தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் தற்போது நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்ராயுடன் எடுத்த புகைப்படங்களை ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டி பார்த்திபன் வெளியிட்டுள்ள […]
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி ஐஸ்வர்யா பட்டத்தை வென்றதால் உலக அழகி என்று தான் அழைக்கப்படுவார். அதனை தொடர்ந்து மறைந்த நடிகர் விவேக் அவர்கள் எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இனி எத்தனை உலக அழகிகள் வந்தாலும் தமிழக மக்களுக்கு எப்போதுமே ஐஸ்வர்யாராய் தான் அழகு என்று கூறினார். நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்தினம் பிரம்மாண்டமாக இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் […]
ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வைரலாகி வருகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் […]
ஐஸ்வர்யா ராய் குறித்து த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த நிலையில் திரிஷா ஐஸ்வர்யா ராய் குறித்து […]
பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினியை பார்த்ததும் காலை தொட்டு கும்பிட்டு ஐஸ்வர்யா ராய் ஆசி பெற்றுள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி […]
ஐஸ்வர்யா ராய் இருவர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின் இந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறி உள்ளார். பின்னர் அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை விட ஐந்து வயது பெரியவர். இந்தநிலையில் ஐஸ்வர்யா ராய் […]
நடிகை ஐஸ்வர்யா ராய் (48) பிரபல இந்தியநடிகை ஆவார். இவர் 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் பகிரப்படுகின்றன. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அவர், அப்படத்தின் டீசர் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தமிழ் மற்றும் இந்தியத் திரைத்துறையில் எழுத்தாளராகவும் சில வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, […]
ரஜினியின் 169-வது திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தற்போது 169-வது திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இதை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யாராயுடனும் தீபிகா […]
ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவருடைய 169 படத்தில் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இதுபற்றி ரஜினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஐஸ்வர்யா ராயை கேட்டு பாருங்கள் என்று கூறியுள்ளார். 40 வயதுக்கு குறைந்த நடிகைகளுடன் ஜோடி சேர ரஜினிகாந்த் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான ஐஸ்வர்யா ராய் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். மற்ற கதாநாயகர்களுக்கு இவ்வளவு அதிக சம்பளம் […]
ஐஸ்வர்யா ராயிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதாக பனாமா வீக் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக […]
விக்ரமின் அந்நியன் திரைப் படத்தில் முதலில் நடிக்கவிருந்த கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் அந்நியன். இத்திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் சதா, விவேக், பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை சதா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடக்கவிருந்தது பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் […]
பிரபல தொகுப்பாளினி டிடி ராதா வேடம் அணிந்துள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் சிறுவயதில் சிலபல சீரியல்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் தொகுப்பாளர் என்று கூறினாலே முதலில் ஞாபகம் வரும் பெயர் டிடி ஆகத்தான் இருக்கும். ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கலகலப்பாக நடைபெறும்.ஆகையால் இவர் தொகுத்து […]
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நடிகை ஐஸ்வர்யாரய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கலந்த உருக்கமான பதிவு ஒன்றை ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11-ம் தேதி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று […]
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் அவரது மகன் ஆராத்ய மருத்துவமைகளிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11 தேதி அன்று கொரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய்,பேத்தி ஆராத்ய ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமிதா பச்சன் அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா […]