Categories
இந்திய சினிமா சினிமா

“பேட் டச்”…. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் என்னிடம் ஒருவர்…. பகீர் கிளப்பிய பொன்னியின் செல்வன் பூங்குழலி….!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா  லட்சுமி. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் தற்போது கட்டாகுஸ்தி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சிறுவயதில் குருவாயூர் சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அழகான பெண் தேவதை”… ஐஸ்வர்ய லட்சுமியின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. சோசியல் மீடியாவில் வைரல்…!!!

ஐஸ்வர்ய லட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான மாயநதி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி. இவர் தமிழில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதற்கு ஒரு ரசிகர் அழகான பெண் தேவதை எனவும் கமெண்ட் செய்திருக்கின்றார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் தயாரிப்பாளரான பிரபல நடிகை…. எந்த படத்திற்கு தெரியுமா….?

குமாரி படத்தில் பிரபல நடிகை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்சன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து இவர் கார்தி என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஃபிட்…. ஜகமே தந்திரம் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…. குவியும் லைக்குகள்….!!!

ஜகமே தந்திரம் நடிகையின் ஃபிட்டான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். மேலும் இவர் தற்போது மலையாளத்தில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரை உலகைச் சுற்றி திரியும் கொரோனா…. தனுஷ் பட நடிகைக்கு தொற்று உறுதி…!!

பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கோரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிகுறிகள் தென்பட்டதும் அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அதில் […]

Categories

Tech |