Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. நாலு வயது சிறுமியின் அசாத்திய செயல்…. குவியும் பாராட்டு… !!

கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதார வல்லுனர்கள் யோகாசனம் செய்தால், மூச்சுவிடுவது இயல்பாக நடக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் யோகாசனம் செய்து மக்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி லிர்த்திகாஸ்ரீ ஐஸ் கட்டி மீது அமர்ந்து […]

Categories

Tech |