Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ இத்தனை கோடியா?….. IRCTC லாபம் அபார வளர்ச்சி…. படு குஷியில் முதலீட்டாளர்கள்….!!!!

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி ) பங்குகள் பங்கு சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் வர்த்தகத்துக்கு வந்தது முதல், முதலீட்டார்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்து கொண்டு இருக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் தினம்தோறும் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஐ ஆர் சி டி சி நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 198 சதவீதம் அதிகரித்து ரூ.245 கோடியாக உயர்ந்துள்ளது. இது தவிர ஐ ஆர் சி டி சி யின் […]

Categories

Tech |