Categories
தேசிய செய்திகள்

ரயிலில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? ஐ.ஆர்.டி.சி. மறுப்பு!

ரயிலில் சிவனுக்கு படுக்கை வசதியுடன் இருக்கை ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஐ.ஆர்.டி.சி. மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காசி விஸ்வ நாதர் கோவில், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவில், உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஷ்வர் கோவில் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த ரயிலில் காசி தொடங்கி உஜ்ஜயினி வரை பயணிக்க 1,951 […]

Categories

Tech |