Categories
மாநில செய்திகள்

நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்… இதில் என்னென்ன சிறப்பு அம்சங்கள்….? முழு விவரம் இதோ..!!!!

ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது 1961ம் வருடம் பிரிட்டிஷ் கடற்படையினரிடமிருந்து வாங்கப்பட்ட கப்பலுக்கு வைக்கப்பட்ட பெயராகும். இந்த கப்பல் 1971 ஆம் வருடம் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் பெரும் பங்கு வகிக்கிறது. 1997 ஆம் வருடம் இந்த கப்பலின் சேவை நிறைவு பெற்ற நிலையில் அந்த கப்பலை நினைவாக முழுக்க முழுக்க உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலுக்கு ஐ என் எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் […]

Categories

Tech |