Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் மோசடி…. முக்கிய நிர்வாகிகள் 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தது. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 % முதல் 25 % வரை ஒவ்வொரு மாதமும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தி லட்சக்க ணக்கில் முதலீடுகளும் பெறப்பட்டது. அந்த அடிப்படையில் 1 லட்சம் பேரிடம் ரூபாய்.6 ஆயிரம் கோடி வரை வசூலிக்கப்பட்டது. எனினும் […]

Categories

Tech |