Categories
தேசிய செய்திகள்

கால்பந்தாட்ட வீரர் ஐ.எம். விஜயனுக்கு…. டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்…..!!!!

முன்னாள் இந்திய கால்பந்து வீரரும், மலப்புரம் ஸ்பெஷல் போலீஸ் காமாண்டென்டுமான ஐ.எம். விஜயனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டம் ரஷ்யாவில் உள்ள அகன்கிர்ஸ்க் வடக்கு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து வழங்கப்படுகிறது. விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இம்மாதம் 11ம் தேதி ரஷ்யாவில் நடந்த விழாவில் அவருக்கு பட்டம் அளிக்கப்பட்டது. 1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பூட்டானுக்கு எதிராக 12வது வினாடியில் கோல் அடித்தார். அந்த நேரத்தில் இது […]

Categories

Tech |