Categories
கால் பந்து விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து : இன்று முதல் ஆரம்பம் ….! உற்சாகத்தில் கால்பந்து ரசிகர்கள் …!!!

11 அணிகள் பங்குபெறும் ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி இன்று முதல் கோவாவின் நடைபெறுகிறது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ISL) இன்று முதல் நடைபெறுகிறது.கொரோனா தொற்று  விதிமுறைகளை பின்பற்றி சென்ற ஆண்டு நடந்ததைப் போல கோவாவில் உள்ள மூன்று மைதானங்களில் இப்போட்டி நடைபெறுகிறது .அதோடு போட்டியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இன்று முதல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை போட்டி நடைபெறுகிறது .இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : சென்னையின் எப்.சி அணியின் புதிய கேப்டன்….!!!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி வருகின்ற நவம்பர் 19-ம் தேதி முதல் தொடங்குகிறது. 8-வது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி(இந்தியன் சூப்பர் லீக்) வருகின்ற 19-ஆம் தேதி முதல் கோவாவில் நடைபெற உள்ளது .இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னையின் எப்.சி அணியின் புதிய கேப்டனாக இந்திய வீரர் அனிருத் தபா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.இதனை […]

Categories

Tech |