Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இந்த 2 மாநிலத்தில் பயங்கரவாதிகள் – ஐநா எச்சரிக்கை..!

இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகவில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய துணை கண்டத்தில் அல்கைதா ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தக மாகாணங்கள் அனைத்தும் தலிபான்கள் தலைமையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் , அல்கைதா மற்றும் அதனுடன் தொடர்பு கொண்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையின் 26-வது சட்டத்தின் கீழ் இது வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் […]

Categories

Tech |