Categories
தேசிய செய்திகள்

ISC +2 பொதுத்தேர்வு ரத்து… வெளியான தகவல்..!!!

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் CISCE பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாணவ மாணவியர்கள் ஆன்-லைன் மூலமே பாடங்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி […]

Categories

Tech |