மாலியில் நேற்று ராணுவ படதளத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்பிரிக்காவின் மாலியா நாட்டில் அல்கொய்தா ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அதிகம் செலுத்தி வருகிறது. மேலும் அந்நாட்டு மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்து வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலியா நாட்டின் ராணுவ படதளத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் […]
Tag: ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் உள்ள கிழக்கு தியாலா என்ற மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பெண் உட்பட சுமார் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 13-க்கும் அதிகமான நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள், கிராமத்திற்குள் வாகனங்களில் நுழைந்துள்ளனர். அதன்பின்பு, அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லீம்களின் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானை, தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீப நாட்களில், ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்களின் மசூதிகளில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காந்தஹார் நகரில் இருக்கும் மிகப்பெரிய மசூதி ஒன்றில் நேற்று, தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காந்தஹாரில் இருக்கும் […]
காபூல் நகரின் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. எனவே, இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி வருகிறது. மேலும், அந்நாட்டிலிருந்து வெளியேற நினைக்கும் மக்களுக்கும் உதவி வருகிறது. எனவே காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத […]