ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதலை நடத்தியத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனால் கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க படையின் உதவியுடன் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களை ஒடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு […]
Tag: ஐ.எஸ் பயங்கரவாதிகள்
ஆப்கானில் 4 ஐ.எஸ் பயங்கரவாதிகளை தலீபான்கள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கான் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 முதல் தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலீபான்களுக்கு எதிராக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐ.எஸ். அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் தலீபான்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதனால் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில […]
சூடானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஒன்று சூடான் நாட்டில் இயங்கி வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சூடான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சூடானில் உள்ள ஹர்டோமின் […]
ஆப்கானில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த டேயிஷ் போராளிகளை தலீபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். மேலும் தலீபான்கள் ஆட்சி அமைத்த பின்னர் ஆப்கானில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானின் தலைநகரான காபூலில் அமைந்துள்ள ஈத் கா என்ற மசூதியில் நேற்று திடீரென பயங்கரமான குண்டு […]
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோராசன் பிரிவினருக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அங்கிருந்த பிரித்தானியப் படைகளும் வெளியேறின. இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான கோராசன் அமைப்பினரால் பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்நாட்டின் விமானப் படைத் தலைவர் Sir Mike Wigston தெரிவித்துள்ளார். மேலும் காபூலில் தற்கொலை படை தாக்குதலில் இரண்டு பிரித்தானியர்கள் உட்பட சுமார் […]
ஆப்கானில் ஆட்சி அமைக்கும் தலீபான்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பெரும் சவாலாக இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் அங்குள்ள ஆப்கானியர்கள் அவர்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். இந்த நிலையில் […]
மொசாம்பிக் நாட்டில் வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் ஒன்றிலிருந்து 17 வாகனத்தில் வெளியேறிய வெளிநாட்டவர்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும் அதில் பலரை பிணைக்கைதியாக வைத்து கொடூரமாக கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எரிவாயு சேகரிக்கும் நகரமான பால்மாவில் […]