ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு ஐ.நா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் நாட்டில் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் காபூலில் இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு அருகில் கடந்த 19 ஆம் தேதி அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் மையம் அமைந்திருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் […]
Tag: ஐ.எஸ் .பயங்கரவாத அமைப்பு
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நடந்த தாக்குதளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழிபாட்டு தளத்திற்கு துப்பாக்கியுடன் 2 மர்ம நபர்கள் வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் அவர்கள் உடலில் கட்டியிருந்த வெடி […]
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழிபாட்டு தளத்திற்கு துப்பாக்கியுடன் ஒருவர் வந்தார். அப்போது அவர் வழிபட்டுக் கொண்டு இருப்பவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலும் அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்க செய்தார். இதனை தொடர்ந்து இந்த […]
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் மசூதியில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கைவசம் சென்றது. மேலும் அவர்கள் அங்கு இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதற்கிடையில் அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் சமீபத்தில் குண்டஸ் நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இது குறித்து அங்குள்ள உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றை வெளிட்டுள்ளது. அதில் […]
ஆப்ரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ்.ஜி.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது பிரெஞ்சு படையினர் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள பமாகோ,மாலி ,பர்கினோ பாசோ ,நைஜர் போன்ற நாடுகளில் ஐ.எஸ்.ஜி.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட்டின் கிரேட்டர் சஹாரா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அதான் அபு வாலிட் அல் ஷராவி செயல்பட்டு வருகிறார். இதனை அடுத்து பயங்கரவாத […]
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பரில் உணவகங்கள், மதுபான விடுதிகள், கச்சேரி அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல பொது இடங்களில் ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தற்போது தாக்குதல் நடத்தியவர் என்ற சந்தேகத்தில் Salah […]
பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிய ஜெர்மனி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் Denise S. என்பவர். இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்காக பணம் திரட்டியதாகவும், மத்திய கிழக்கு நாடுகளுடன் அவர்களுக்காக பணப்பரிவர்த்தனை செய்து வருவதாகவும் சந்தேகம் எழுப்பியதை அடுத்து Denise S. கடந்த திங்கட்கிழமை அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் பணம் திரட்டுவது குறித்த தகவல்களை ஐ.எஸ் அமைப்பிலுள்ள பெண் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் Denise S. மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]
காபூல் விமான நிலையத்தில், 170 பேர் உயிரிழந்த கொடூரத் தாக்குதலுக்கு காரணமானவர்களை அமெரிக்க படை, ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். எனவே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு, தொடர்ந்து குண்டுவெடிப்பு தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க […]