Categories
உலக செய்திகள்

வளர்ந்து வரும் ஐ.எஸ் அமைப்பு…. வலுபெறும் மோதல்கள்…. பலியாகும் பயங்கரவாதிகள்….!!

ஆப்கானில் தலீபான்களுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். ஹரசன் அமைப்பு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். இதனையடுத்து தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் ஹரசன் அமைப்பு தலீபான்களை எதிர்த்து பல்வேறு தாக்குதல்கள் நடத்துகின்றது. மேலும் காபூல் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஐ.எஸ் அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க படை வீரர்கள் உட்பட 182 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து காபூல், ஜலாலாபாத் மற்றும் மசர்-ஐ-ஷரிப் பகுதிகளில் தலீபான்கள் […]

Categories

Tech |