Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்பு…. சர்வதேச விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஐ.டி. பேராசிரியர்….!!

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுப்பிடிப்புக்காக சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பிரதீப்புக்கு மதிப்புமிக்க ‘இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் தண்ணீருக்கான சர்வதேச விருது’ எந்த ஒரு துறையிலும் நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்புக்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவாக அகற்றுவதற்கு, குறைந்த விலையில் சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தண்ணீரை பேராசிரியர் பிரதீப்பின் குழுவினர் வழங்கியது. இதனால் பேராசிரியர் பிரதீப்புக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் […]

Categories

Tech |