Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….13 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்….விரைவில் இயக்கம்…!!!!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில்களில் ஒன்று, வந்தே பாரத் ரயில் ஆகும். இந்தியாவில் வந்தே பாரத் ரயில் மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வந்தே பாரத் ரயிலானது மணிக்கு அதிகபட்சமாக 160  கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் 1,100 பயணிகள் வரை இதில் செல்ல முடியும். இந்நிலையில் டெல்லி முதல் வாராணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா […]

Categories

Tech |