Categories
Uncategorized மாநில செய்திகள்

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு… ஐகோர்ட் உத்தரவு ரத்து… சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். ஐஜி முருகன் தனது பதவியில் இருந்தபோது தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. பெண் எஸ்பி புகாரளித்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ‘விசாகா’ கமிட்டி, இந்த பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.. அதன்படி சிபிசிஐடி விசாரித்து வந்தது. […]

Categories

Tech |