Categories
உலக செய்திகள்

மனிதநேய உதவிக்கான தடைக்கு விலக்கு வழங்க தீர்மானம்…. வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா… என்ன காரணம்?…

ஐக்கிய நாடுகளின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிக்க விலக்கு கோரும் தீர்மானத்திற்கு  இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்பதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அயர்லாந்தும், அமெரிக்காவும் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, மனிதநேயம் தொடர்பான உதவிகளுக்கான முயற்சி தடை செய்யப்படுவதில் விலக்கு அளிக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன. பெரும்பான்மை பெற்றதால் இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியா இந்த வாக்களிப்பை நிராகரித்துவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பொது சபையின் 77-வது கூட்டம்…. கலந்து கொள்ளும் வெளியுறவுத்துறை மந்திரி….!!!!

ஐ.நா. பொது சபையில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். நாளை ஐ.நா. பொது சபையில்  ஒரு வார கால கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழு கலந்து கொள்கிறது. மேலும் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் 75-வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் நிலையில் ஐ.நா.வுக்கும்-இந்தியாவுக்கும்  இடையேயான  நல்லுறவு குறித்து மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றுகிறார். மேலும் ஜி 20, […]

Categories
உலக செய்திகள்

ஐநா பொது செயலாளரின் புதிய தொழில்நுட்பத் தூதர்…. யார் தெரியுமா…?

ஐநா சபையின் பொதுச் செயலாளராக அண்டனியோ குட்ரோஸ்  இருக்கிறார். இவரின் தொழில்நுட்ப தூதராக இந்தியாவை சேர்ந்த அமர்தீப் சிங்கில் என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கின்றார். இவர் சர்வதேச டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பம் மீதான தூதராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அமந்தீப் சிங் கில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் பிடெக்  பட்டம் பெற்று இருக்கின்றார். அதன்பின் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் அணுக்கரு கற்றலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  அமந்தீப் சிங் கில்கடந்த 1992 […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. 170 கோடி நபர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்… கவலை தெரிவித்த ஐ.நா…..!!!!

உக்ரைன் போர் காரணமாக 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. தலைவர் கவலை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இருநாட்டு வீரர்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில் போரை நிறுத்த ஐ.நா. அமைப்பு, போப் பிரான்சிஸ், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

“உலகிலயே மகிழ்ச்சியான டாப் 8 இடங்களில்”…. இந்த நாடுகள் தான்…. சுவாரசிய தகவல் இதோ….!!!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஐரோப்பிய நாடுகளே முதல் 8 இடங்களில் உள்ளன. ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்காக உலக நாடுகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியை வாழ்க்கை மதிப்பீடு மற்றும் நல்வாழ்வு ஆகிவற்றின் அடிப்படையில் தீர்வு வலையமைப்பு ஆய்வு செய்து கணக்கிடப்பட்டது. இந்த ஆய்வில் இந்த ஆண்டின் மொத்தம் 146 நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பட்டியலில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து டென்மார்க் (2), அயர்லாந்து(3), […]

Categories
உலக செய்திகள்

உக்கிரமடைந்த போர்…. பரிதாப நிலையில் மக்கள் …அறிக்கை வெளியிட்ட ஐ.நா…!!!!!

உக்ரைனில்  30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து சுமார்  30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருகின்றனர்.  ஐ.நா அகதிகளுக்கான  முகமை  தெரிவித்துள்ளது . இருப்பினும் உக்ரைனில் உள்ள  நகரங்களில்  இன்னும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உக்ரைன்  மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “உலகம் முழுவதும் பதற்றம்”… வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா..!!

ஐ.நா.  பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே நடத்தபட்ட       வாக்கெடுப்பை   இந்தியா புறக்கணித்துள்ளது.  உலகமுழுவதும் உக்ரைன் விவகாரத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிப்பதற்காக நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த […]

Categories
உலக செய்திகள்

43நாட்களில்…. 138பேர் படுகொலை…. ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை…!!

மியான்மரில் சென்ற 43 நாட்களில் ராணுவத்தினருக்கு எதிராக அறவழியில் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் மக்கள் எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனாவுக்கு பத்து லட்சம் பேர் பலி – ஐ.நா. கவலை…!!

உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது என்று ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ்  கருத்து தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஊகான்  நகரில் தோன்றிய  கொரோனா வைரஸ் பத்து மாத காலத்தில் உலகில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில்  பரவி கடும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது குறித்து ஐநா சபை பொது செயலாளர் அண்டனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

Categories
உலக செய்திகள்

உக்கிரமடையும் கொரோனா: காணொலி மூலம் உலக நாடுகளுடன் ஆலோசிக்க ஐ.நா முடிவு

கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் காணொலி மூலம் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் சீனாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் covid 19 குறித்து விவாதிகவிடாமல் தடுக்கப்பட்டது. தலைமையில் இருந்து சீனா விலகிய 3 நாட்களுக்கு பிறகு நிரந்தர உறுப்பு நாடுகள் அல்லாத 10 நாடுகள் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ-விடம் மூடிய கதவுகள் இடையே ஒரு கூட்டத்தை கூட்டி கொரோனா குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தலைமை பொறுப்பில் தற்போது உள்ள டோமினிக் […]

Categories

Tech |