Categories
உலக செய்திகள்

காங்கோவில் விபத்துக்குள்ளான விமானம்…. காயமடைந்த விமான பணியாளர்கள்….!!!

காங்கோ நாட்டின் ஐ.நா சபையினுடைய ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் நிர்வகித்து வரும் ஐ.நா சபையினுடைய மனிதாபிமான சேவைகளுக்கான ஹெலிகாப்டர், வடக்கு கிவு மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது, கோமா நகரத்திற்கு பக்கத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தின் ஊழியர்கள் மூவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திடீரென்று இந்த விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று ஐ.நா உலக […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு.. இந்தியாவிலிருந்து கோதுமை வழங்க ஐ.நா பேச்சுவார்த்தை..!!

ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பானது, இந்திய நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கைவசம் வந்த பின்பு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. அதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிதி வழங்கி வந்த பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்பு நிதியளிப்பதை நிறுத்திக்கொண்டது. மேலும், கடந்த மூன்று வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் உணவு […]

Categories

Tech |