Categories
உலக செய்திகள்

“மீண்டும் மீண்டும் சண்டை”…. எப்பம் தான் முடிவுக்கு வரும்?…. ஐ.நா சபை கூட்டத்தில் பர பரப்பு….!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக நடத்தப்பட்ட ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.   ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா பொதுச் சபையில் இந்த பிரச்சனை குறித்து சிறப்பு அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மோதலில் ரஷ்யா மீது உக்ரைன் தூதர் செர்ஜிய் கிஸ்லிட்சியா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்  கூறுகையில் “இந்த பிரச்சனையில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“பேசி பிரச்னையை சரி செய்வோம்”…. ஐ.நா சபை கூட்டதில்…. பிரபல நாடு வலியுறுத்தல்….!!

உக்ரைன் போரை தடுத்து நிறுத்துவதற்கு ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டதில்  அமீரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரைன் நாட்டு மக்கள் போரின் காரணத்தினால் அருகிலுள்ள நாடுகளுக்கு எல்லைப் பகுதி வழியாக சென்று வருகின்றனர். இதனால் உக்ரைனில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீரகத்தின் நிரந்தரப் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியை பின்பற்றும் நாட்டுடன் இணைந்து செயல்பட தயார்!”.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டத்தில்,  கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ஜோபைடன் பேசியிருப்பதாவது, நம் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுதந்திரம் போன்றவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்தவை. இதற்கு முன், இல்லாத அளவிற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். நாம் தற்போது, தீவிரவாத அச்சுறுத்தல்களை சந்திக்கிறோம். ஆப்கானிஸ்தான் நாட்டின் 20 வருட பிரச்சினைக்கு நாம் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம். இதனை செய்த நாம், அந்நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்னும் கதவுகளையும்  […]

Categories

Tech |