ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பெண் அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ஐ.நா.சபையின் 76 ஆவது பொதுக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அதிகாரியும் ஐ.நா. சபையின் முதன்மைச் செயலருமான சினேகா துபே IFS கலந்து கொண்டார். இதே போன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் […]
Tag: ஐ.நா. சபை பொதுக்கூட்டம்
ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 76 வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கொள்வதற்காக பிரதமர் மோடி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து இன்று மாலை புறப்பட்டு உள்ளார். அப்பொழுது அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விடுதியின் வெளியே திரண்டனர். மேலும் அவர்கள் பிரதமரை கண்டதும் தங்களின் உற்சாகத்தை வெளிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து பிரதமரும் அவர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இதற்கு பிறகு […]
இனி தேவையற்ற போர்களில் ஈடுபட போவதில்லை என்று அமெரிக்கா அதிபர் ஐ.நா.பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுக்கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அதில் “உலகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போர் போன்ற வன்முறையினால் முடிவு காண இயலாது. மேலும் தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் காப்பாற்ற வேண்டிய […]