இந்தியா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடிய வகையில் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற, தடை அறிவிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், தற்போது இந்திய நாட்டின் தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, பெண்கள் மீதான கடும் கட்டுப்பாடுகளுக்கு தலிபான்களை கடுமையாக […]
Tag: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய இரு வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்தியாவிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாதம் மீண்டும் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. […]
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது அதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது. பயங்கரவாதம் அச்சுறுத்தல்கள் உலக அளவில் அதிகரித்து காணப்படுகிறது . உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள பயங்கரவாதம், உலகம் முழுமைக்கும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக […]
உக்ரைன்- ரஷியா போரின் முடிவுக்கு, இருதரப்ப உரையாடல் மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கையே ஒரே வழி என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன்- ரஷியா போரானது தொடர்ந்து 23வது நாளாக நீடித்து வரும் நிலையில், ஏவுகணை, வான்வெளி மற்றும் பீரங்கி தாக்குதல்களை ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு பதிலடியாக உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதையடுத்து ரஷிய படைகளானது கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே […]
ஐ.நாவிற்காக உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்ய தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கியமான நகரங்களில்ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநா விற்கான உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா உக்ரைன் சார்பாக பேசினார். அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து […]
உக்ரேன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிரான தீர்மானதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முந்தினம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ரஷ்யா தனது மறுப்புரிமையை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. இதனை தொடர்ந்து நிபுணர்களிடம் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பேசியுள்ளார். அப்போது அவர் உக்ரேன் ரஷ்யா போரை முடிவுக்கு […]
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. உக்ரைன் விவாகரத்தில் ரஷ்யா அதிபர் புதின், திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் உள்ளிட்ட மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பினை அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அவசர […]
ஐநா.விற்கான இந்திய நிரந்தர ஆலோசகரான மதுசூதன், பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுதங்களின் நடுவில், “மக்களுக்கான பாதுகாப்பு, நகரங்களில் போர்- நகர்ப்புற அமைப்புகளில் மக்களின் பாதுகாப்பு’” என்பது தொடர்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது, ஐநாவிற்கான பாகிஸ்தான் நாட்டின் நிரந்தர தூதரான முனீர் அக்ரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தூண்டக்கூடிய விதத்தில் கருத்து கூறினார். உடனே, ஐநா.விற்கான இந்திய நிரந்தர ஆலோசகரான மதுசூதன், பயங்கரவாத செயல்களுக்கு நிதி, ஆதரவு […]