Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்திய கேரள அரசுக்கு ஐ.நா. பாராட்டு ….!!

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைந்த கேரள அரசுக்கு ஐ.நா சபை பாராட்டு தெரிவித்துள்ளது. ஐ.நா சபை சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 23-ம் தேதி பொது சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிரிழப்பையும் பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஐ.நாவின் வெப் தொலைக்காட்சி மூலம் இந்த பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்ட்ரோனியா கோட்டரஸ், ஐ.நா தலைவர் திட்ரானி […]

Categories

Tech |