ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் ரஷ்யாவிற்கு சென்றிருக்கும் நிலையில் இன்று அதிபர் விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களை கடந்து போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே, ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கை லாவ்ரோவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் போரை நிறுத்துவது தொடர்பில் விவாதித்திருக்கிறார். அதன்பின்பு பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, போரை முடித்து பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூக தீர்வு காண ஐ.நா சபை அதிக முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலமாக […]
Tag: ஐ.நா பொதுச்செயலாளர்
கிளாஸ்கோவில் நடைபெறும் உச்சிமாநாட்டின் முதல் நாளில் ஐ.நா பொதுச்செயலாளர் உரையாற்றினார். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஐ.நா.வின் 26வது காலநிலை மாற்ற உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போன்ற 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டெர்ஸ் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “புதைபடிவ எரிபொருளுக்கு நாம் அனைவரும் அடிமையாக இருக்கின்றோம். நாம் எரிபொருள் எடுப்பதை நிறுத்தாவிடில் […]
சூரியசக்தி பயன்பாடு பிரபலம் அடைந்ததற்கு இந்தியா நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். தூய்மையான எரிசக்தியை மாற்ற உச்சிமாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோணியோ குட்ரெஸ் பல கருத்துக்களை கூறியுள்ளார். சர்வதேச சமூகத்தின் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதிலும் வளர்ந்து வரும் நாடுகளில் நிலக்கரியின் வெளிப்புற நிதியுதவிக்கும் தீர்வு காண வேண்டும். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் நிலக்கரி பிரச்சனைக்கு தீர்வு காண்பது கடினம். நிகர பூஜ்ஜிய உணர்வுகளுக்கு 2050 ஆம் ஆண்டுக்குள் உறுதி கூற வேண்டும். மேலும் […]