Categories
உலக செய்திகள்

2022 முதல் 2024-ம் ஆண்டு வரை… ஐ.நா.வின் உறுப்பு நாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியா ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சியை மேம்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஐ.நா. அமைப்பின் இதயமாக கருதப்படும் 54 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் ஐ.நா. சபை சார்பில் நடைபெறும் இதர மாநாடுகள் மற்றும் உச்சி மாநாடுகளில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை செயல்படுத்துவதிலும் பெரும் […]

Categories

Tech |