ஐஃபோன் 12 போன்களுக்கு ஃப்ளிப்கார்ட்டில் அசத்தலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 65,900 மதிப்புள்ள ஐஃபோன் 12 மினி 64ஜிபி வேரியண்ட் 53,999 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை ஆகிறது. அது போல 64,900 மதிப்புள்ள ஐஃபோன் 12 மினி 128 ஜிபி வேரியன்ட் 54,999 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை ஆகிறது. மேலும் 15,400 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை இன்று இரவோடு முடிவடைகிறது.
Tag: ஐ போன்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா பகுதியில் நூருல் அமீன் என்பவர் வசித்து வந்தார்.இவர் வெளிநாடு வாழ் இந்தியர். மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி அன்று ஆன்லைன் வர்த்தகம் வலைதளத்தில் ரூ.70,900 ஐ-போன் ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆடர் கடந்த 15ஆம் தேதியன்று டெலிவரி செய்யப்பட்டது. நூருல் அமீன் அதை பிரிக்கும் முன் வீடியோ எடுத்து உள்ளார். அதன் பிறகு அந்த பார்சலை திறந்து பார்த்தபோது ஐபோனுக்கு பதிலாகவும் சோப்பு மற்றும் ஐந்து […]
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஆன்லைனில் லட்சக்கணக்கான பணத்திற்கு ஆர்டர் செய்த பொருளை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். சீனாவைச் சேர்ந்த லியு என்ற இளம்பெண் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு உள்ளார். அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தனக்கு பிடித்த ஒரு ஐ போனை தேர்வு செய்து அதற்காக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 231 ரூபாய் கொடுத்து ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் அவருக்கு கொரியாவில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் […]
உலகின் நம்பர்-1 பணக்காரராக இருந்த பில்கேட்ஸ் தான் ஐபோனை பயன்படுத்துவதில்லை என்ற வியப்பூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக ஐபோன்களை பயன்படுத்துகின்றனர். அப்படி 1 பில்லியன் பேர் ஐபோனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உலக பணக்காரர்கள் பட்டியல் முதல் இடத்தில் இருந்த பில்கேட்ஸ் தான் ஐபோனை பயன்படுத்துவதில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த கிளப் ஹவுஸ் எனும் செயலியின் நேர்காணலில் பங்கேற்ற பில்கேட்ஸ் தன்னைப் […]