உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியை பார்த்து மாணவர்கள் சில பேர் “I LOVE U” சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வீடியோக்கள் வெளியான நிலையில், மாணவர்கள் மீது ஆசிரியை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அம்மாநிலத்தின் மீரட் நகரில் இன்டர்மீடியட் இருபாலர் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் ஒருவருக்கு மாணவர்கள் சில பேர் சென்ற சில தினங்களாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது, ஆசிரியை பள்ளிக்கு போகும் வழியிலும், வீடு திரும்பும் போதும் அவர்கள் பல […]
Tag: ஐ லவ் யூ
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி எனும் இடத்தில் மூர்த்திஸ் என்ற திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புது திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் போன்றோர் திறந்து வைத்தனர். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது “தமிழ் திரைப்படம் என்றாலே அது பொன்னியின் செல்வன் தான். இது தமிழ் சினிமாவில் பாராட்டக்கூடிய படமாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குனர் மணிரத்தினம் எனக்கு எதை சொல்லிக் கொடுத்திருக்கிறாரோ, […]
‘ஐ லவ் யூ’ எனக்கூறுவது பாலியல் தொல்லை ஆகாது என மும்பை சிறப்பு கோர்ட் விசாரணையில் வெளியிட்டுள்ளது. மும்பை மாநகரில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர், 17 வயதுடைய சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று கூறி, தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் அந்த இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதனை அடுத்துஅந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இரு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐ லவ் யூ என்று எழுதிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் கிராமத்தின் பிரதான சாலையில் 2.5 கிலோ மீட்டர் நீளத்தில் வண்ணப்பூச்சுகள் ஐ லவ் யூ மற்றும் ஐ மிஸ் யூ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “நான் உன்னை இழக்கிறேன். […]