Categories
தேசிய செய்திகள்

ஐ2யு2 மாநாடு: இந்தியாவில் “விவசாய பூங்கா திட்டம்”…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!!!

இந்தியா- இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா நாடுகள் ஒன்றிணைந்து ஐ2யு2 என்ற மாநாட்டின் முதல்பதிப்பு இன்று காணொலி மூலம் நடைபெற இருக்கிறது. அதாவது இஸ்ரேல் பிரதமர் யாகிர் லாபிட், ஐக்கியஅரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் போன்ற தலைவர்கள் கலந்துகொள்ளும் காணொலி வாயிலான மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி இன்று பங்கேற்கிறார். ஐ2யு2 கூட்டமைப்பின் முக்கியமான அம்சமாக நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் […]

Categories

Tech |